tag:blogger.com,1999:blog-8388911280364919618.post1563646442402903809..comments2021-08-03T07:03:23.423-07:00Comments on போர்முரசு: கட்டபொம்மனைப் பாடாத பாரதி!ஸ்பார்டகஸ்http://www.blogger.com/profile/07936939390225259933noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8388911280364919618.post-57786223282325862522007-09-11T23:14:00.000-07:002007-09-11T23:14:00.000-07:00\\பாரதி போய் இத்தனை ஆண்டுகள் ஆகி இப்ப எதற்கு அதை க...\\பாரதி போய் இத்தனை ஆண்டுகள் ஆகி இப்ப எதற்கு அதை கிண்டி கிளறினு இருக்குறீங்க//

மாசிலா உங்களுக்கு ஏன் வெறும் கோபம் மட்டும் வறுகிறது?
பாரதி RSS காரன் அல்ல என்று வேண்டுமானால் வாதாடுங்களேன்
அதை விடுத்து பழையதை கிளறுவதை ஏன் தடுக்கிறீர்கள்பாவெல்https://www.blogger.com/profile/06297821975329283078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8388911280364919618.post-28183335408401091932007-09-09T14:03:00.000-07:002007-09-09T14:03:00.000-07:00பார்ப்பனியம் போலிகள் என்கிற பகுதியில் பாரதியாரைப்ப...பார்ப்பனியம் போலிகள் என்கிற பகுதியில் பாரதியாரைப்பற்றி இப்படி கிழித்திருக்கிறீர்கள்.

பாரதி போய் இத்தனை ஆண்டுகள் ஆகி இப்ப எதற்கு அதை கிண்டி கிளறினு இருக்குறீங்க?

அவர் ஒரு நல்ல கவிஞர். தமிழை நேசித்தவர்.

சாதிகள் இல்லையடி பாப்பா
குலம்
தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்
என்று சொன்னாரே.
இதெல்லாம் உங்க காதுக்கும் கண்ணுக்கும் படவில்லையா?

ஏன் அய்யா, இப்ப இந்த வீண் பேச்செல்லாம்? வேணாம்.விட்ட்டுடுங்க. உங்க விதண்டா வாதத்தை யாரும் ஏத்துக்க மாட்டாங்க.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com