tag:blogger.com,1999:blog-8388911280364919618.post1676323876530017249..comments2021-08-03T07:03:23.423-07:00Comments on போர்முரசு: மே.வங்கத்தில் பட்டினிச் சாவுகள் ஈயத்தைப் பார்த்து இளிக்கும் மார்க்சிஸ்டு ஆட்சிஸ்பார்டகஸ்http://www.blogger.com/profile/07936939390225259933noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8388911280364919618.post-61351950744337644162007-08-22T23:34:00.000-07:002007-08-22T23:34:00.000-07:00உங்கள் கட்டுரையை படித்தேன். நிறைய செய்திகள் அறிந்த...உங்கள் கட்டுரையை படித்தேன். நிறைய செய்திகள் அறிந்துகொண்டேன்.<BR/><BR/>நிறைய பதிவர்கள் இது போன்ற துறை சார்ந்த அல்லது கொள்கை சார்ந்த கட்டுரைகளை எழுதுகிறார்கள் (என்னையும் சேர்த்தே சொல்கிறேன்). குறைகளை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமைதான் எனபதை நான் மறுக்கவில்லை. ஆனால், குறைகளை நிவர்த்தி செய்ய மாற்று வழிகளையும் முன்வைக்க வேண்டும். இதன் மூலமே நாம் முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடியும்.<BR/><BR/>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com