Tuesday, November 6, 2007

நவம்பர் புரட்சிநாள் வாழ்த்துக்கள் !


2 comments:

Kanags said...

வாழ்த்துக்கள். மற்றும் ஒரு தகவல்: "அக்டோபர் புரட்சி" (அக்த்யாப்ர்ஸ்கயா ரெவலூத்சியா) என்றே போல்ஷெவிக் புரட்சி அழைக்கப்படுகிறது. ரஷ்யாவில் அந்நேரம் பழைய ஜூலியன் நாட்காட்டியே நடைமுறையில் இருந்தது. அக்டோபர் 25, 1917 இல் இப்புரட்சி இடம்பெற்றது.

பாவெல் said...

தோழரே
வணக்கம்.

புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பாவெல்

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது