கூட்டுக் குழு முடிவை ஏற்க முடியாது - காங்கிரஸ் ! முடிவுக்காக காத்திருக்கிறோம் - போலிக் கம்யூனிஸ்டுகள் !!
கூட்டுக் குழு அமைக்கும் போதே அது எடுக்கும் முடிவினை ஏற்க வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிச்சுட்டாங்க காங்கிரஸ்காரங்க. பின்னர் தேர்தலை சந்திக்க பா.ஜ.க என ஆரம்பித்து இறுதியில் சோனியாவே அறிவிச்சுட்டாங்க தேர்தலை சந்திக்க தயார் என ....
ஆனால் சி.பி.எம், சி.பி.ஐ மட்டும் இன்னும் வகை வகையாக பெயர்களில் கூட்டத்தை நடத்தியும், கூட்டுக் குழு முடிவுக்காக காத்திருக்கிறோம் என்றும் கதையளந்துகிட்டு திரியுறாங்க....
No comments:
Post a Comment