ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்த R.S.S – V.H.P காலிகளின் தலைவன் "பயங்கரவாதி" மோடியை விரட்டியடிப்போம்!!
சனவரி 14(இன்று) மாலை 6 மணிக்கு "மலம்" துடைக்குமளவு மதிக்கத்தக்க "துக்ளக்" என்ற பார்ப்பன பத்திரிக்கையின் 38ம் ஆண்டுவிழாவில் காட்டுமிராண்டி மோடி கலந்து கொள்கிறான், அந்த விழா நடக்கும் காங்கிரஸ் அரங்கத்தை முற்றுகையிட மக்கள் கலை இலக்கிய கழகம்(ம.க.இ.க), புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி(பு.மா.இ.மு), புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி(பு.ஜா.தொ.மு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கின்றன, அதற்கான அணிதிரட்டலில் வீச்சாக ஈடுபட்டிருக்கும் அவ்வமைப்புகள் பொதுமக்களிடம் விநியோகித்து வரும் துண்டுபிரசுரம் தாங்கியிருக்கும் வாசகங்கள் இவை...
உழைக்கும் மக்களே!
பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு
அமெரிக்க கைக்கூலி "சோ"வும்
பாசிசத் தலைவி ஜெயாவும்
அமோக வரவேற்பு!
காங்கிரசோ அதற்கு மேடைவிரிப்பு!!
ஊமைகளாக இருந்து போலி கம்யூனிஸ்டுகள் அனுமதிப்பு!
இது தமிழகத்திற்கு மூக்கறுப்பு!!
இதை முறியடிக்க "நக்சல்பாரி" கம்யூனிஸ்டுகளின் அணிவகுப்பு!!
காந்தியை கொன்ற காவிப்படை,
காமராசரை கொல்ல முயன்ற காலிப்படை,
தமிழகத்தை ரத்தக்களரியாக்க வரும் கூலிப்படை...
இந்த வெறிப்படைகளை விரட்டியடிக்கநாம் கட்டியமைப்போம் செம்படை!!
"முசுலீம் பெண்களைக் கற்பழித்தோம்
அவர்களின் பிஞ்சுகளை வெட்டியெறிந்தோம்
அப்பாவி முசுலீம்களை கொன்று குவித்தோம்
அவர்களை எரித்து சாம்பலாக்கினோம்" இது
குஜராத் மோடி வாரிசுகளின் வாக்குமூலம்.
இந்த பயங்கரவாதிகளை
பெரியார் பூமியில் அனுமதிப்பது கேவலம்!
.
பயங்கரவாதி மோடிக்கு அமெரிக்காவில் நுழையத் தடை!இனப்படுகொலைக்காக அய்ரோப்பாவில் பல வழக்குகள்!!
பயங்கரவாதி மோடிக்கு அமெரிக்காவில் நுழையத் தடை!இனப்படுகொலைக்காக அய்ரோப்பாவில் பல வழக்குகள்!!
இந்த கேடுகெட்ட மோடியை
தமிழகத்தில் அனுமதிக்க நாம் மட்டும் என்ன கேணைகளா?
பயங்கரவாதி மோடியை "மரண வியாபாரி"
என்றார் சோனியா காந்தி!
இந்த மோடிக்குதான் காமராசர் அரங்கத்தை
தருகிறார்காங்கிரசு தலைவர் கிருஷ்ணசாமி!!
கேட்டால் "அரசியல் வேறு வியாபாரம் வேறு" என்கிறார்.
காவிகளுடன் கலந்துவிட்ட இந்த காலிகளையும் முறியடிப்போம்!
தேசவிரோத மோடியை
தேசியநாயகனாகச் சித்தரிக்கும்
இல.கணேசன், "சோ" போன்ற
பார்ப்பன பயங்கரவாதிகளை
குஜராத் மோடியோடு சேர்த்து விரட்டியடிப்போம்!!
அனைவரும் அணிதிரள்வீர்!!!
மக்கள் கலை இலக்கிய கழகம்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி.
No comments:
Post a Comment