21 நூற்றாண்டிலா இப்படி?
பொருளின்றி உச்சரிக்கப்படும்
சில சொற்கள் உண்டு
எனினும் அவை
பொருளற்ற சொற்கல்ல
.
" இருபாதாம் நூற்றாண்டிலுமா
இப்படி?" இத்தகைய
வியப்புக்குறி இத்தகைய ரகம்
கிழே க்ளிக் செய்து படிக்கவும்
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/21-century-1.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/21-century-2.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/21-century-3.jpg
"21 நூற்றாண்டிலா இப்படி!"
என்ற வியப்புக்குறியை
கேள்விக் குறியாக்குங்கள்
நாகரிகத்துக்குப் பின்
அநாகரிகமா?
குறளுக்கு பின்
மனுநீதியா
சோசலிசத்துக்கு பின்
முதலாளித்துவமா
என்று கேட்டு பழகுங்கள்
.
மனிதர்களின் வரலாற்றை
மார்க்சுக்குப் முன்
மார்க்சுக்குப் பின் -
என்று திருத்தி எழுதுவோம்
தேவனின் வரலாற்றையும் தான்
No comments:
Post a Comment