அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு
- அமெரிக்கக் காலனியாதிக்கத்தின் துவக்கம்
- ரசிய சோசலிசப் புரட்சிக்கு எதிராக ஆக்கிரமிப்பு
- நாஜிக்களுடன் கள்ளக்கூட்டு ஜெர்மனிக்கெதிரானப் போர்!
- புதிய காலனியாதிக்கம்: கம்யூனிச எதிர்ப்பு தேசிய விடுதலை எதிர்ப்பு பயங்கரவாதம் !
- ஐரோப்பாவில் மீண்டும் பாசிசம்
- அமெரிக்கா - ஏகாதிபத்திய உலகின் தலைவன்
- கம்யூனிச எதிர்ப்பு மூளைச்சலவை
- சீனப்புரட்சி - கம்யூனிசத்தின் பதிலடி
- தேசிய விடுதலை, ஜனநாயகத்தின் எதிரி அமெரிக்கா !
- சதியும் கொலையுமே வெளியுறவுக் கொள்கை
- வியத்நாம் அவமானத்தால் துடிக்கிறது
- அமெரிக்காஏகாதிபத்தியமாகிறது ரசியா- பனிப்போர் துவக்கம்
- பதிலிப் போர் - ரீகனின் தந்திரம்
- லெபனானில் நெருக்கடி !
- மறுகாலனியாக்கம் !
- வளைகுடாப் போர் - அமெரிக்க மேலாதிக்கத்தின் பிரகடனம்
ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இதன் முழு கட்டுரையும் கிழே க்ளிக் செய்து படிக்கவும்
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika1.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika2.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika3.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika4.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika5.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika6.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika7.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika8.jpg
http://i164.photobucket.com/albums/u35/poarmurasu/amerika9.jpg
நன்றி டிசம்பர் 2001 புதிய கலாச்சாரம்
இதனுடன் தொடர்புடைய கட்டுரை
******************************************
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
1 comment:
இரட்டை கோபுரம் தகர்ப்பே அமெரிக்க அதிகார மையத்திற்க்கு தெரிந்தே நடந்த ஒரு சம்பவம் என்பதை அம்பலப்படுத்தி பல்வேறு கட்டுரைகளும், டாகுமெண்டரி படங்களும் வந்துள்ளன.
இந்த இடத்தில் பேர்ல் கார்பர் எனும் இரண்டாம் உலகப் போர் தாக்குதல் அமெரிக்காவிற்க்கு தெரிந்தே நடந்த சமபவத்தை நாம் மனதில் இருத்திக் கொள்வது உதவும்.
யுத்தத்தில் நேரடியாக குதிப்பதற்க்கு அமெரிக்க மக்களிடம் எதிர்ப்பு நிலவிய போது அந்த எதிர் கருத்தை மாற்றீயமைப்பதற்க்கு பேர்ல் ஹார்பர் தாக்குதல் உதவும் என்பதால் அந்த தாக்குதலை வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசு.
இதே போலத்தான் உலக மேலாதிக்கத்தை பொருளாதார ராணுவ ரீதியாக நிலை நிறுத்த தேவையான தார்மீக பொதுக் கருத்தை உருவாக்க உதவும் என்பதாலேயே செப் 11 நடந்தேற அமெரிக்க அனுமதித்தது.
இது புரியாத பலர் செப் 11யை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அழிவின் ஆரம்பம் என்று பரவசமடைந்து கொண்டனர்.
நல்ல கட்டுரை சரியான சமயத்தில் பிரசூரிக்கிறீர்கள். இதனை எழுத்து வடிவில் வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். நேரமின்மை மற்றும் வேலைப்பளு பிரச்சனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
வாழ்த்துக்கள்
அசுரன்
Post a Comment