Saturday, July 7, 2007

"தோழர் நார்மன் பெதூன்" - சித்திரக்கதை

தோழர் நார்மன் பெதூன், கனடா நாட்டு கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர். உலகப்புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். 1937 ஆம் ஆண்டு ஜப்பானுக்கு எதிராக சீன மக்கள் போரிட்டபோது கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பாக சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பில் மக்களுக்கு உதவ அனுப்பப்பட்டார். 1938 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனத்துக்கு வந்தார் தோழர் பெதூன்.
..
1938 வசந்தத்தில் சீனத்தின் புரட்சித் தொட்டிலான யெனானை அடைந்த தோழர் பெதூனை மக்கள் தலைவர் மாவோ எதிர்கொண்டு வரவேற்றார்.
..
விரைவிலேயே கட்சி வழிகாட்டுதலின் பேரில் தளப்பகுதியில் ஷொன்ஷி - சஹார் - ஹோபெய் ராணுவத் தளத்தின் மருத்துவ ஆலோசகராகப் பொறுப்பேற்றுப் பணி புரியத் தொடங்கினார். சீன மக்களின் விடுதலையைத் தனது கடமையாக ஏற்றுச் செயல்பட்டார் சர்வதேசப் பாட்டாளி வர்க்க வீரர் தோழர் பெதூன்.
..
"புதிய கலாச்சாரம்" டிசம்பர்1985, ஜனவரி 1986 இதழ்களில்
இருந்து எடுத்து இணைக்கப்பட்டு உள்ளது
****************************************************
கிழே க்ளிக் செய்து படிக்கவும்
**************************************
..
..
..
..
..
..
..
..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது