"சிவப்பு வீராங்கனைகள்"-சித்திரக்கதை
மக்கள் சீனத்தின் மகத்தான புரட்சியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வழி நடத்தியது. கோடானு கோடி உழைக்கும் மக்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டினார்கள். இதில் ஆயுதமேந்தியப் போரிட்ட செம்படையின் பணி உலக வரலாற்றின் பொன்னேட்டிலே பதிக்கப்பட்டது. இன்றும் அக்காட்சிகளை நமக்கு எடுத்து வழங்குவது அந்நாட்களில் புரட்சிக் கலைஞர்கள் தீட்டிய அரும்பெரும் சித்திரங்களே.
..
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் மக்களோடு இணைந்து வாழ்ந்த அக்கலைஞர்கள் படக்கதை என்ற நேர்த்தியான கலை வடிவத்தைக் கையாண்டனர். அது அன்றைய படிப்பறிவற்ற ஏழை உழைக்கும் விவசாயிகள் இதயங்களைத் தட்டி எழுப்பியது.
..
அந்த வீர உணர்வுகளை கொண்ட அப்படக்கதையின் தமிழாக்கம்.
அந்த வீர உணர்வுகளை கொண்ட அப்படக்கதையின் தமிழாக்கம்.
..
"புதிய கலாச்சாரம்" அக்டோபர் 1985, நவம்பர் 1985 இதழ்களில்
இருந்து எடுத்து இணைக்கப்பட்டு உள்ளது
****************************************************
கிழே க்ளிக் செய்து படிக்கவும்
**************************************
..
..
..
..
..
..
..
No comments:
Post a Comment