Thursday, February 7, 2008

இந்து முன்னணி பயங்கரவாத கும்பலின் தலைவன் ரவுடி இராம.கோபாலனை கைது செய்!



Related:

2 comments:

said...

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைக்கப்பட்ட சதிச்செயலின் பின்னனியில் இராம.கோபாலனின் பங்கு முக்கியமானது.,

குண்டுவெடிப்புக்கு முன்னரே தீவிரவாதிகளின் அடுத்த குறி தென்காசிதான் எனறு பாசிச பயங்கரவாதி இராம.கோபாலன் தொடர்பீதி கிளப்பி வந்ததும், தென்காசிக்கே சென்று முஸ்லீம்களை பற்றி அவதூறு பரப்பி கலவரச்சூழலை உருவாக்கிவந்ததும் இதனை தெளிவாய் வெளிப்படுத்தும்.,

சுவரொட்டி மிக அருமை. இதனை ஒட்டிய தோழர்களுக்கும், புகைபடமெடுத்து பதிந்த உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்

தோழமையுடன்
ஸ்டாலின்

Sathiyanarayanan said...

சாட்டையடி சுவரொட்டி

பதித்தமைக்கு நன்றி தோழரே

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது