Thursday, February 14, 2008

முடியாட்சிக்கு எதிரான நேபாள மக்களின் போராட்டத்தை ஆதரித்து சென்னையில் அரங்கக் கூட்டம்!

தோழர் சி.பி.கஜீரேல்
மையக் குழு உறுப்பினர்
நேபாள பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)
உரையாற்றுகிறார்.
******************************
19.2.2008
இடம் : ராம் தியேட்டர்..ஆற்காடு சாலை
*******************************
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
Related:
..
..
..

3 comments:

ஸ்பார்டகஸ் said...

நிகழ்ச்சி நிரல் விரைவில் பிரசுரிக்கிப்படும்

அனைவரும் வருக....

புரட்சிகர வாழ்த்துக்களுடன்
ஸ்பார்டகஸ்

அசுரன் said...

செய்தியை இங்கு பிரசூரித்தமைக்கு நன்றி.

கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேற வாழ்த்துகீறேன். நிகழ்ச்சி நிரலுக்காக ஆவலுடன் கத்திருக்கிறேன்.

அசுரன்

Anonymous said...

தோழருக்கு வணக்கம்
நிகழ்ச்சி நிரல் இங்கே
http://sivappualai.blogspot.com/

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது