Thursday, August 30, 2007

"சாயி பாபாவின் மோசடி" வீடியோ ஆதாரம்

video

Releted:


சாயி பாபா: ஆண்டவனுக்குத் தரகனா? ஆள்பவருக்குத் தரகனா?

3 comments:

Anonymous said...

என்ன நடக்குதுன்னு ஒன்னும் விளங்கல்லியே, ஒரு சின்ன விளக்கம் போடக்கூடாதா ?

மாசிலா said...

இந்த கேப்மாரிக்கெல்லாம் மருவாத குடுத்து ஒங்க நேரத்த செலவிழிச்சி யேந்தாங் ஒரு பதிவு இட்டீங்களோ?

உட்டு தள்ளுங்க அவனையும் அவன சுத்தி ஜால்ரா போட்ற மட்டி கும்பலையும்.

நம்ம மக்க மனசுலதான் மாத்தம் வேணும். அதுக்கு எதனா வழி தேடுவோம். மத்தது எல்லாம் ச்சும்மா வீண்தான்.

கெட்டு கீரவழியா போவனும்னு முடிவு செய்ஞ்சிட்ட கும்பல யாரையும் நம்மளால தடுக்க முடியாதுங்க. நாதாரிங்க அழிஞ்சிபோவட்டும்.

இது போல எத்தைனையோ பதிவு வந்தாச்சி.

இந்த பதிவுக்கும் மிக்க நன்றி ஸ்பார்டகஸ் அய்யா.

கோவி.கண்ணன் said...

ஆண்டவன் செய்யும் சித்துக்களை அனுபவிக்கனும், ஆராயக் கூடாது.
:)

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது