Thursday, August 9, 2007

'வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

'வெள்ளையனே வெளியேறு' என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு 'செய் அல்லது செத்துமடி' என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர்,காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின் போராட்டத்தில் ஈடுபட்ட 'ஆகஸ்டு தியாகிகள்' என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர்.

வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. "வெள்ளையனே வெளியேறு!" என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.

1939-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூண்டது.



கிழே க்ளிக் செய்து படிக்கவும்

..
..
..
..


தொடர்புடையப் பதிவுகள்
..

..

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது