மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்தி ஆவர் - மாவோ
இந்த 60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலனுக்காக பயன்பட்டு இருக்கிறது என்பதை மேற்கண்ட உண்மைகளில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது.
இது போலிச் சுதந்திரம் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை.
Posted by ஸ்பார்டகஸ் at 8:44 AM
Labels: .போலிச் சுதந்திரம், இன்றைய இந்தியா
2 comments:
just 20?
மெய்யாலுமா.
அடக் கொடுமையே.
உண்மையாத்தான் இருக்கும்.
ஆனா, 89 கோடி 20 ரூபாய் சம்பாதிக்கராங்ககறதுக்காக, வாழ்க்கையில் பெருவாரியான வெற்றி பெற்ற 36 பேர யாரும் சாடக் கூடாது என்பது என் பக்க கருத்து.
இந்த 36 பேராலதான் 89 கோடி பேர் இன்னும் 20 ரூவா வாங்கராங்கன்னு சொல்லிடப் போறாங்க. :)
//இந்த 36 பேராலதான் 89 கோடி பேர் இன்னும் 20 ரூவா வாங்கராங்கன்னு சொல்லிடப் போறாங்க. :) //
This is what the truth.
Just let me know Mr Surveysen From where in the world these 36 got their wealth accumulated?
//மெய்யாலுமா.
அடக் கொடுமையே.//
What is the use with this exclamation..
it seems the real intention of Surveysen is this ==>
//பெருவாரியான வெற்றி பெற்ற 36 பேர யாரும் சாடக் கூடாது என்பது என் பக்க கருத்து.//
Asuran
Post a Comment