புத்துயிர்ப்பு !
இயல்பாய் 
படர்ந்து விடும் விரிசல்கள் 
நொடிகளில் - வளை உலகிற்குள்.
..
ஆனால்,
உள்ளடங்கிய முஷ்டி உயருகையில்....
உத்வேகத்துடன் உண்மைகளைப்
பரிமாறுகையில்... 
திரண்டு நின்று போராடுகையில்
அந்நியங்களும் 
அன்னியோன்யங்களாக 
ஆழப்படும்.
வாழ்க்கை
அர்த்தமுடையதாய்ப் படும். 
வலை உலகம்
தாண்டி வருகையில் 
-அரசு


No comments:
Post a Comment